மாவீரர்கள் நினைவாக கார்த்திகை மாதத்தில் இரத்த தான நிகழ்வு -2016

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைச்சின் ஏற்பாட்டில் எம் மாவீரர்கள் நினைவாக கார்த்திகை மாதத்தில் இரத்த தான நிகழ்வு 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்வரும் இடத்தில் நடைபெறவுள்ளது.இடம்:-

Edgware Community Hospital,
Burnt Oak Broadway
Edgware
Middx.
HA8 0AD

ஒன்று படுவோம் வென்றெடுப்போம் எம் மாவீர்ர்களது கனவை… தமிழீழம், தமிழீழம், தமிழீழம் எம் மாவீர்ர்கள் கூறிய இறுதி வார்த்தை* எம் செவிகளில் என்றும் ஒலிக்கட்டும்.

எமது இரத்தம் மற்றவர்களது உயிர் காக்கவே என்று எமக்கு உணர்த்திய எம் மாவீரர்களது நினவுகளை மனதில் சுமந்தவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழீழம் நோக்கி அணிவகுத்துச் செல்வோம்.

.

எம் மாவீரர்கள் நினைவு சுமந்த இரத்த தான நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் நடார்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு:-

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இளையோர் அமைச்சு
07903 842699
07943 331500

 “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*