நயன்தாரா அதிர்ச்சி முடிவு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

நயன்தாரா ரொம்ப ப்ரொபெஷ்னல் நடிகை. கிளாமர் முதற்கொண்டு அக்ரிமெண்ட் போடும்போது சொல்லிவிட்டால் அந்த சிவனே வந்தாலும் ஒத்துக்கொண்டபடி நடித்து கொடுத்து விடுவார்.

ஆனால், அம்மணி கொஞ்சம் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார் என்பது மட்டும் தான் இங்கே கொஞ்சம் யோசிக்க வேண்டியது.

அதற்கு சென்டிமெண்ட்டா நான் வந்தா படம் ஊத்திக்கும் என்று சொன்னாலும் மக்கள் நயன்தாரா மேல் கொஞ்சம் இந்த விஷயத்தில் வருத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே தெலுங்கில் பட ப்ரோமோஷனுக்கு வருவதில்லை என்று நயன்தாராவுக்கு தடை வேறு இருந்தது. இத்தோடு சமீபத்தில் வெளியான பாபு பங்காரம் தெலுங்கு படத்தில் பெரிய சண்டை.

இதனால் மீண்டும் சிலகாலம் தடை போட்டு, இப்போது நயனுக்காக தடை தளர்த்தி மூன்று பெரிய வாய்ப்புகள் வந்ததாம். அதை மறுத்து நயன் சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளம் நடிகர்களுடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது கண்டு நொந்துபோய்விட்டார்களாம்.

பெரிய ஸ்டார்களோடு, பெரிய பணம் வாங்கி நடிக்காமல்..இப்படி தமிழில் நடிக்கிறாரே என்று இதில் பொறாமை வேறாம். நீங்க என்ன தள்ளி வைக்கறது…நான் வைக்கிறேண்டா…உங்களையெல்லாம் தள்ளி…என்று நயன்தாரா முடிவு எடுத்திருப்பாரோ..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit