தெறி பட சாதனையை முறியடித்த பைரவா.

பிறப்பு : - இறப்பு :

அட்லி இயக்கத்தில் நடித்த தெறியைத் தொடர்ந்து பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கடைசிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ஆக, விரைவில் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டீலை பல மாதங்களாக ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து வெளியிட்ட நிலையில், கடந்த தீபாவளி தினத் தன்று டீசரை வெளியிட்டனர்.

அதனால் தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகாதபோதும், டீசர் வெளியானதையே கொண்டாடி மகிழ்ந்தனர் அவரது ரசிகர்கள். அதோடு, பைரவா டீசரை மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் டிரண்ட்டு செய்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit