நடிகர் – நடிகைகளின் கிசுகிசு பெயர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சினிமா சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களைப் படிப்பதில் பெரும்பாலானோருக்கு அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சில நேரங்களில் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடிகர்/நடிகை யார் என்பது குழப்பமாகவே இருக்கும். உங்களுக்கு உதவுவதற்காக முன்னணி நடிகர் – நடிகைகளின் கிசுகிசு பெயர்களை தொகுத்துத் தந்துள்ளோம். இவைதவிர, அவ்வப்போது நடிகர்/நடிகைகள் நடித்துவரும் படங்களை வைத்தும் குறிப்பிடப்படுவார்கள்.

ரஜினி – உச்ச நட்சத்திர நடிகர், உச்ச நடிகர், நட்சத்திர நடிகர், ஸ்டைல் நடிகர்

கமல் – முத்த நடிகர், அவதார நடிகர், சூப்பர் ஆக்டர், யுனிவர்சல் ஹீரோ

அஜித் – தல நடிகர், கோட் நடிகர்

விஜய் – பன்ச் நடிகர், தளபதி நடிகர், கில்லி நடிகர், கன் நடிகர், அணில் நடிகர்

விக்ரம் – சீயான் நடிகர்

சூர்யா – ஒளி நடிகர், சன் நடிகர்

ஆர்யா – பிளேபாய் நடிகர், கடவுள் நடிகர், ஓட்டல் நடிகர், பிக்கப் நடிகர்

விஷால் – உயர நடிகர், திமிரு நடிகர், கறுப்பு நாயகன்

தனுஷ் – ஒல்லிப்பிச்சான் நடிகர், கொலவெறி நடிகர், சூப்பர் மருமகன்,

சிம்பு – விரல் நடிகர், சர்ச்சை நடிகர், வம்பு நடிகர், மன்மத நடிகர்

சிவகார்த்திகேயன் – டிவி நடிகர், மிமிக்ரி நடிகர், சிவ நடிகர், வருத்தப்படாத நடிகர், சிவமுருகன்

சந்தானம் – சாண்டல்வுட் நடிகர், மணக்கும் காமெடி நடிகர்,

விஜய் சேதுபதி – பதி நடிகர், சூது நடிகர்

நமீதா – மச்சான் நடிகை,

அனுஷ்கா – குதிரை நடிகை, உயர நடிகை, யோகா நடிகை, அருந்ததி நடிகை

டாப்ஸி – டாப் நடிகை, வெள்ளாவி நடிகை

த்ரிஷா – நம்பர் நடிகை, மூணுஷா, மாமி நடிகை, மூணாம் நம்பர் நடிகை

நயன்தாரா – நம்பர் நாயகி, நயன நடிகை, சர்ச்சை நாயகி

சமந்தா – சமத்து நடிகை, காத்தாடி நடிகை, ஈ நடிகை

அமலா பால் – பறவை நடிகை, மில்க் நடிகை

ஹன்சிகா – கொழுகொழு நடிகை, மொத் நடிகை, சின்னப்பூ நடிகை, குட்டிப்பூ நடிகை, கல் நடிகை

பிரியா ஆனந்த் – அமெரிக்க ரிட்டர்ன், பிரியமான நடிகை, ஆனந்த நடிகை

லட்சுமி மேனன் – மங்களகரமான நடிகை, முத்த நடிகை, ஆனை நாயகி, ஸ்கூல் நடிகை, லட்சுமிகரமான நடிகை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*