A தொடர் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சம்சுங்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

galaxy_a

சம்சுங் நிறுவனம் அண்மைக்காலமாக S தொடர் (“S” Series) ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்தது. கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்ற இந்த கைப்பேசிகளைத் தொடர்ந்து தற்போது A தொடர்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி முதன் முதலாக Samsung Galaxy A3 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது. 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core 1.2GHz Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 16GB என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit