சீமான் எழுச்சியுரை – மருது பாண்டியர்கள் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.(காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நம் வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று 27.10.2016 வியாழக்கிழமை , மாலை 6 மணிக்கு சென்னை முகப்பேரில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கவுரையாற்றினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*