அக்காவின் அனுமதியுடன் நிர்வாண போஸ் கொடுத்த தங்கை நடிகை.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமீபத்தில் மேரிகோம் என்ற புகழ்பெற்ற வெற்றி படத்தை கொடுத்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் தங்கை முறை நடிகையான மன்னாரா, ஒரு படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மன்னாரா தற்போது ZID என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நிர்வாண போஸ் தேவை என்று இயக்குனர் விவேக் அக்னொஹோத்ரி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிகை மன்னாரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்வாண போஸ் கொடுப்பதற்கு முன்னாள் தனது சகோதரி பிரியங்கா சோப்ராவிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவருடைய அனுமதியின்பேரில்தான் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் மன்னாரா தெரிவித்துள்ளார். நிர்வாண போஸ் கொடுத்தாலும் ஆபாசமின்றி கலைநயத்துடன் இருக்கவேண்டும் என தனது சகோதரி பிரியங்கா ஆலோசனை கூறியதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் முழுவதையும் மூடிக்கொண்டு நடிக்க நாம் ஒன்றும் 1950களில் இல்லை என்றும், இது 2014, இந்த காலகட்டத்தில் கவர்ச்சியுடன் நடித்தால்தான் சினிமா பீல்டில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் மன்னாரா கூறியுள்ளார். மன்னாராவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*