பட்டப்பகலில் கார் பார்க்கிங் பகுதியில் பாலியல் உறவு கொண்ட சீன ஜோடி. அதிர்ச்சி வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவில் சேர்ந்த இளம் காதலர்கள் பொது இடத்தில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

சீனாவை சேர்ந்த Anhui province என்ற பகுதியை சேர்ந்த Dong Jen என்ற 25 வயது நபர் தனது காதலி Lei Mei Ni, அவர்களுடன் கார் பார்க்கிங்கில் பாலியல் உறவில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து கார் பார்க்கிங் செக்யூரிட்டியிடம் கூறினார். செக்யூரிட்டி அந்த இடத்திற்கு வந்து பாலியல் உறவில் ஈடுபடும் காதலர்களை உடனே நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும் அவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்தனர். இதனால் காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காதலர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தை அந்த பகுதி வழியே சென்ற Jian She என்ற நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக பரவி வருகிறது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*