கிளிநொச்சி கலைஞர்களின் நடிப்பில் உருவான குற்றம் வெளியீடு.(படங்கள் காணொளி இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Kutam

ஈழத்து சினிமாவினை வளர்க்கும் நோக்கோடு தமது படைப்புக்களை வழங்கி வரும் கிளிநொச்சி எல் பி எம் குறும்படக் குழு மக்களிற்கு விழிப்புணர்வுகளையும் , சிறந்த பல கருத்துக்களையும் தமது குறும்படங்கள் மூலம் வழங்கி வருகின்றனர்

குறித்த கிளிநொச்சிக் கலைஞர்களின் முதலாவது குறும்படமான திருடர் கூட்டம் என்னும் குறும்படத்தினை வழங்கி ஈழத்து இரசிகர்களை தம்வசம் ஈர்த்துக்கொண்ட இவர்கள் வவுனியாவின் பிரபல ஈழத்து நடிகை மிதுனா கிளிநொச்சியின் பிரபல ஈழத்து நடிகனுமான குகனி ஆகியோர் கதாநாயகர்களாகவும் கிளிநொச்சியின் வளர்ந்து வரும் நடிகர்களான துவாரகன், சித்தாரா, முரளி, ஹரிஸ், மிதுலன், சசிகரன்.யோ, சிந்து, லூயிஸ். பௌசிகன்ஆகியோரின் நடிப்பில் இளம் இயக்குனராக மக்களின் மனதினைக் கவர்ந்த கதிர் இயக்கத்தில் உருவான சமுக சிந்தனையுள்ள ஒரு சிறப்புப்படைப்பான குற்றம் குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit