முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிமுகங்கள் சில

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கூகிளின் இன்பாக்ஸ்

ஜிமெயிலை இலகுவாக பயன்படுத்துவதற்கென இன்பாக்ஸ் என்ற பெயரில் மற்றொரு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது கூகிள் நிறுவனம். இது மொபைல்களில் இலகுவாக ஜிமெயிலைப் பயன்படுத்த வகை செய்கின்றது.

 

 நெக்ஸூஸ் 6

ஆண்ட்ராய்ட்  Android 5.0 Lollipop பதிப்புடன் நெக்ஸூஸ் 6 அறிமுகம் படுத்தியுள்ளது கூகிள்.

Phonebloks

டெஸ்க்டாப் கணணியைப் போன்று தனித்தனியாக அசெம்பிள் செய்யக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியின் பரிசோதனை வீடியோ இதுவாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*