கவனயீர்ப்பு நடத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ் பல்கலைகழக மாணவர்களான கஜன்,சுலக்சன் ஆகிய இருவரின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதி கோரியும் நாளைய தினம் (24 ம் திகதி) முல்லைத்தீவு மாவட்டஅனைத்துப் பாடசாலை மாணவர்களையும் பாடசாலை ரீதியாக பதாகைகளைத் தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் தங்கள் பாடசாலைகளிற்கு முன்பாகவுள்ள பிரதான வீதிகள் ஓரம் ஒன்று கூடி காலை 9 மணி முதல் முற்பகல் 10 மணிவரையான ஒரு மணி நேரத்திற்கு கவனயீர்ப்புடத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இப்போராட்டத்திற்கு பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களையும் ஒத்துழைப்பு நல்குமாறும்
 அவர்கள் தங்கள் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*