“என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..” – பதில் சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்! (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியினை கிண்டல் செய்து நிகழ்ச்சி ஒன்று செய்தார்கள். அந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. பலரும் “என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..”, “போலீஸைக் கூப்பிடுவேன்..” என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, வசனங்கள் பிரபலமானது.

YOUTUBE-ல் பதிவேறிய அந்நிகழ்ச்சியினை இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தினைத் தொடவிருக்கிறது. முதன் முறையாக தனது நிகழ்ச்சியினை கிண்டல் செய்ததற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.அந்த காணொளியை காண இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*