மறைந்த தமிழினிக்கு அஞ்சலி..

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த ஆண்டு 18 அக்டோபர் இந்த மண்ணை விட்டு மறைந்த விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியின் தலைவியான புனர்வாழ்வு அளிக்கப்பட அமரர்.சிவகாமி ஜெயகுமரன் (தமிழினி) அவர்களது ஓராண்டு நினைவேந்தல் நேற்றய தினம் 21-10-2016 வெள்ளி கிளிநொச்சியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது, குறித்த நிகழ்விற்கு கலந்துகொண்டு தனது அஞ்சலியை செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தாரோடு உரையாடினார் டெனிஸ்வரன்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*