மத வெறியை தூண்டி, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை திசை திருப்ப முயலும்பிரித்தானிய தமிழர் பேரவை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத வெறியை தூண்டி, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை திசை திருப்ப முயலும்பிரித்தானிய தமிழர் பேரவை(BTF).
உறவுகளே….
மதவாதம் என்றால் என்ன?
ஒரு மதத்தினை சார்ந்த அனைவரும்பொதுவான சமூக, பொருளாதார, அரசியல்நலன்களைக் கொண்டிருப்பதும், அந்தநலன்கள் வேற்று மதத்தினரின் நலன்களுக்குநேர் எதிராக இருப்பதுமே மதவாதமாகும்.அரசியல் அணிதிரட்டலுக்கு மதஅடையாளத்தைப் பயன்படுத்துவதும்மதவாதம் ஆகும். மத அடையாளத்தைஅணிந்து கொண்டுள்ள ஓர் அரசியலேமதவாதம்.

மதவாதத்தின் வளர்ச்சியை மூன்றுகட்டங்களாகப் பிரிக்கலாம் :
அ) கனிவானது : ஒரே மதத்தைவழிபடுபவர்கள், பொதுவான நலன்களைக்கொண்டிருப்பது.
ஆ) மிதமானது: வெவ்வேறு மதங்களைப்பின்பற்றுபவர்களிடையே மாற்றுக்கருத்துக்கள் நிலவுவது.
இ) தீவிரம் : வெவ்வேறு மதங்களைசார்ந்தவர்கள் மத்தியில் அச்சம் மற்றும்பகைமைஎதிர்ப்புணர்வு நிலவுவது.
இதில் மூன்றாவது முறையை பிரித்தானியதமிழர் பேரவை கையாள்வதன் மூலம்இலங்கையில் மதவாத பிரச்சினையைஉருவாக்கி இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உயிருக்கு அச்சுறுத்தளைஉருவாக்கி உலக நாடுகளின்தமிழ்மக்களுக்கான ஆதரவை மதவாதிகள்என்ற பெயரில் சிங்கள அரசுடன் இனைந்துமுறியடிக்கப் பார்க்கின்றனர்.

எமது தாய் நாட்டில் தனிச்சிங்கள சட்டமும்தரப்படுத்தலின் கடைசி கட்டமே விடுதலைபுலிகள் உருவாவதற்கும் காரணமாக இருந்து அதேவேளை இந்தியாவில் 83வீதமானஇந்துக்கள் இருந்தும் கூட அந்த நாடு ஒருமதச்சார்பற்ற நாடாகவேஇருந்துவருகின்றது. அதேபோன்றுஇலங்கையிலும் மதம் சம்மந்தப்பட்டபிரச்சினைகள் பாரியளவில் ஏற்பட வில்லைஆனால் இந்த நூல் வெளியீட்டின் முலமாக இப்போது பிரித்தானிய தமிழர் பேரவையின்தான்தோன்றித்தனமான செயற்பாடு அதற்குரிய வழியை ஏற்படுத்த போகின்றது.

உறவுகளே….
எமது நாட்டில் இன கலவரம் ஏற்பட்டதுஅதை அடுத்து ஓரு பாரிய மதகலவரத்தைஏற்படுத்த 1990 களில் அரசாங்கம் முயண்றதுஅது எமது தலைவரின் சில அதிரடிநடவடிக்கை களால் பல லட்சம் உயிர்கள்பாதுகாக்க பட்டது அது முஸ்லீம்சகோதரர்களுக்கு கசப்பாகஇருந்தது.ஆனால் அது பல வருடங்களுக்குபிறகு அவர்களால் உண்மை யானகாரணத்தையும் அந்த நெருக்கடியானநிலப்பாட்டையும் ஏற்றுக்கொண்டார்கள்.பிரித்தானிய தமிழர் பேரவை அனாவசியமாகசமயங்களுக்குள் ஒரு முரண்பாட்டைஏற்படுத்தி எமது போராட்டத்தை திசைதிருப்புகிறார்கள். எமது தேசிய தலைவர் ஒருபோதும் மதம் சம்மந்தமான கொள்கைமுன்நிறுத்த போராடவும் இல்லை சொல்லவும்இல்லை.

ஏன் பிரித்தானிய தமிழர் பேரவைபோராட்டத்தை திசை திருப்புகிறார்கள் ? தங்களது சுயலாபத்துக்காகவா?
இலங்கையின் வராலாற்றை பொறுத்தமட்டில்ஒரு மதத்தை தாக்கி இன்னோரு மதம் ஒருநூலையும் நேரடியாக வெளியிட வில்லைஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை ஏன்அவ்வாறு செய்கிறது? எமது போராட்டம்தமிழ் மக்களின் விடு தலை போரட்டமே தவிரமத போராட்டமல்ல. பிரித்தானிய தமிழர்பேரவை திட்டமிட்டு எமது போராட்டத்தின்வலிமையை உடைக்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவை மத வெறியைதூண்டி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைதிசை திருப்ப முயலுகிண்றது.
உறவுகளே இதன் ஒரு அங்கமாக…..
24/10/2016அன்று பிரித்தானியபாராளுமன்றில் அரங்கேறவிருக்கும் சதிதான் இந்த நூல் வெளியீடு

புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழீழவிடுதலைப் போராட்டத்தை அரசியல் ரீதியில்தொடர்வதற்காக தமிழீழவிடுதலைப்புலிகளின் ஆசியுடன் உருவானஅமைப்பு பிரித்தானிய தமிழர் பேரவை.

அவர்களுடைய ஆரம்ப கால செயற்பாடுகள்தேசியத்தை நோக்கியே அமைந்தன. இதைநம்பி ஏராளமான மக்கள் இதன்உறுப்பினராக இணைந்தனர். ஆனால் இந்தஅமைப்பினுடைய, பதவி வெறிபிடித்ததற்போதைய தலைமை, உண்மையானதொண்டர்களை படிப்படியாக வெளியேற்றிவிட்டு, ஆட்சியை கைப்பற்றியது அதுமட்டுமன்றி, ஐனநாயக முறைகளை புறம்தள்ளி பல ஆண்டுகளாக “ரவி” என்றஒருவராலேயே இயக்கப்பட்டு வருகின்றது.மக்கள் கருத்துக்களுக்கு இடமளிக்காதஇந்த தலைமை இந்த அமைப்பை தனதுகுடும்ப சொத்தாக மாற்றி வருவதும் யாவரும்அறிந்தது.

இது மட்டுமன்றி, பணம் மற்றும் பதவிஆசைக்காக, சிறிலங்கா அரசிடம்விலைபோன இந்த தலைமை, தம்மீதுசிறிலங்கா அரசு விதித்த தடையைநீக்குவதற்காக இரகசிய உடன்பாடுகளைமேற்கோண்டனர். அதன்படி இலங்கை அரசுதடை நீக்கியதற்கு பிரதி உபகாரமாக தமிழீழவிடுதலைப்போராட்டத்தை படிப்படியாககைவிட உறுதியளித்தனர்.

அதன் படியே தமிழீழ தேசிய கொடியைபுறக்கணிப்பது, முன்னாள் போராளிகள்தொடர்பான நிகழ்வுகளை பகிஸ்கரிப்பது,மற்ற அமைப்புக்களின் அழைப்புக்களைநிராகரிப்பது எமது ஒற்றுமையை குலைத்து,தமிழீழ விடுதலைப்போராட்டத்தைசிதைக்கும் பல நடவடிக்கைகளைதிட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, “தமிழ் தாயகத்தில் பெருகி வரும்புத்த மத கட்டுமானங்கள் (PROFILIARATING BUDDHIST STRUCTURES IN TAMIL HOME LAND ) என்ற தலைப்பில் ஓரு ஆய்வுநூலை 24/10/2016 அன்று பிரித்தானியபாராளுமன்றில் வெளியிட உள்ளனர்.

இது மேலோட்டமான பார்வையில் தேசியபற்றுள்ள செயற்பாடாக தென்பட்டாலும்,இதன் உள் நோக்கமும், நீண்ட காலவிளைவுகளும் பாரதூரமானவை. தமிழீழவிடுதலைப்போராட்டம் என்றும் மதங்களுக்குசார்பானதோ எதிரானதோ அல்ல. எதிரியின்மதத்தையும் மதிக்கும் பண்பை எமது தேசியதலைவர் எமக்கு கற்று தந்துள்ளார்.

இப்படி இருக்கும் போது, புத்த மதம் என்றஒரு தனி மதம் மீது விமர்சனம் செய்வது, எமதுவிடுதலைப்போராட்டத்திற்கு மத சாயம் பூசி, வீரியமற்ற இழக்கச் செய்யும் சதியாகும்.

போரின் போது பல இந்து கோயில்கள்இலங்கை அரசால் வேண்டுமென்றேஇடிக்கப்பட்டது மன்னிக்க முடியாதஉண்மைதான். அதே போல கிறிஸ்தவதேவாலயங்களும் குண்டு வீசுஅழிக்கப்பட்டன.

ஆனால் BTF செய்த ஆய்வும், வெளியிடும்நூலும் இந்து கோயில்களை மட்டும்முன்னுரிமைப்படுத்துவது ஏன்? உண்மையானதேசிய பற்றில் இந்த முயற்சிமேற்கொள்ளப்பட்டிருந்தால், “வட கிழக்கில்திட்டமிட்டு அழிக்கப்படும் மதஸ்தலங்கள்”என்ற பொதுவான தலைப்பை தெரிவுசெய்திருக்கலாமே?

1990களில் முஸ்லீம் குழு ஒன்றுக்கு ஆயுதம்வழங்கி, விடுதலைப்போரை மதப்போராகமாற்ற சிறிலங்கா அரசை செய்த சதி நாம்அறிந்ததே! அதன் விளைவாகவே தமிழ்முஸ்லீம் ஒற்றுமை உடைந்தது.

இந்த சதியின் தொடர்ச்சியையே இலங்கைஅரசு தற்போது BTF மூலமாக மீண்டும்அரங்கேற்றுகிறது! இந்த நூல் வெளியீட்டின்விளைவாக, எமது சுதந்திர போராட்டம்இந்து மதத்தை முன்னுரிமை படுத்துவதானபோலி மாயையை பரப்பி, மாற்று மதத்தைவிலகச் செய்வதே இந்த சதியின் தூரநோக்கம்!

வட கிழக்கில் புத்த கோயில்கள்கட்டப்படுவதும் இது திட்டமிட்டு தமிழ்கலாச்சார இனப்படுகொலை என்பதும்உண்மைதான். ஆனால் இதற்கு புத்த மதம்எவ்வாறு பொறுப்பாக முடியும்? இவற்றைகட்டும் இலங்கை அரசை அல்லவா கேள்விகேட்க வேண்டும்? புத்த மதம் மீது அவதூறுசுமத்தும் இந்த நூல் வெளியீட்டின்பாரதூரமான விளைவுகள் பல.

பிரித்தானிய சட்டத்தின் படி ஓரு மதம் மீதுவிமர்சனத்திம் செய்வது “Religious Discrimination” என்ற குற்றத்துக்குவழிவகுக்கும். மட்டுமன்றி எமதுபோராட்டத்தை ஆதரிக்கும் பல சிங்களபௌத்தர்களை எமக்கு எதிராகவும் திரும்பும்.

கிறிஸ்தவ மதம் மீதான கொடுமைகள்மறைக்கப்பட்டு, இந்து மதம் மட்டும்முன்னுரிமைப்படுத்தப்படுவதன் மூலம்எம்முடன் தோளோடு தோள் நின்ற கிருஸ்தவஉறகளையும், எமக்காக உயிர்நீத்தபாதிரியார்களையும் உதாசீனம்செய்கிறோமா?

எமது விடுதலைக்காக தமது உயிரைக்கூடதூசாக மதித்து, தமது இளமையை தியாகம்செய்து, உடல் அவயவங்களை இழந்துஎமக்காக போராடிய முன்னாள்போராளிகளான எமது சகோதர சகோதரிகள்மர்ம முறையில் சாவடைந்து வருவதைஅறிந்து கொதித்தெழவில்லை இந்த BTF. அவர்களுக்கு புனர்வாழ்வின் போது விச ஊசிஏற்றப்பட்டிருக்கலாம் என்று விசாரணையைகோரவில்லை இந்த BTF. தற்பொழுதுஇலங்கையின் பாராட்ட தக்கமுன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன

என குறிப்பிடும் முன்னாள் பிரித்தானியபிரதமரின் வாழ்த்து செய்தியை தமது APPGT Dinner நூலில் பிரசுரித்தவர்கள் இந்த BTF. தற்போது இலங்கையில் சித்திரவதை இடம்பெறுவதில்லை, அரசில் தஞ்சம்கோருபவர்கள் தாமாகவே தமக்கு காயம்ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என ஐநாவிசாரணையாளர்களிடமே தெரிவித்தவர்கள்இந்த BTF. இவர்களை தேசிய பற்றுடன்இந்த நூல் வெளியீட்டைசெய்ப்போகிறார்கள்?

எமது தழிழீழம் விடுதலைப்போராட்டத்தைமத சாயம் பூசி, வீரியமற்ற இழக்கச்செய்யும்இந்த முயற்சி உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இப்படியான ஒரு கீழ்தரமானசெயலை EPDP உட்பட்ட மாற்றுஇயக்கங்கள் கூட செய்யவில்லை. மதவெறியை எம் மத்தியில் விதைத்துஎம்மக்களை அழிக்க துணிந்து விட்டதுபிரித்தானிய தமிழர் பேரவை நாம் விழிக்காவிட்டால் இறப்பு நிச்சயம்
உறவுகளே , பிரித்தானிய தமிழர் பேரவைபகிரங்கமாக இங்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்
நீங்கள் ஏ 9 வீதியால் யாழ் நகருக்குபயணிக்கும்போது வன்னிப் பெருநிலப்பரப்பில் ஏதாவது ஒருபகுதியைத்தேர்ந்தெடுத்து ஒரு அரைக்கிலோமீற்றர் உள்ளே வந்து அந்த ஊரைப்பாருங்கள்அந்த ஊர் பாடசாலையைப்பாருங்கள் அந்தபாடசாலை நிர்வாகத்தோடு கதைத்து அந்தமாணவர்களை அழைத்து ஒரு பத்து நிமிடம்உரையாடுங்கள் அவர்களில்எத்தனையெத்தனை குழந்தைகள்பெற்றோரை இழந்து உறவுகளையிழந்துஅங்கங்களையிழந்து வாழ்கிறார்கள் என்றுஅறியுங்கள் கிழக்கு மாகாணம் மட்டு நகர்போன்ற பகுதிகளிலும் இதே நிலைதான் அந்த உயிர்களுக்கு ஏதாவது செய்துவிடமுடியுமா என பாருங்கள் உங்கள் சுயநலத்துக்காக செயற்படுவதை நிறுத்துங்கள்

முன்னர் உங்களால் (BTF)கொடிக்குஅளிக்கப்பட்ட விளக்கத்தை நினைவுபடுத்தவிரும்புகிறேன் அதாவது லண்டனில்தேசியக்கொடி ஏற்றினால் எமது நாட்டில் (இலங்கை) இறங்கி வேலை செய்யமுடியாதென்ற நீங்கள் (பிரித்தானிய தமிழர்பேரவை) இவ்வாறான புத்தகத்தைவெளியிட்டபின் எங்கு சென்று வேலைசெய்யப் போகிறீர்கள்??

அன்பான மக்களே இதில் இருந்தேதெரியவில்லையா??
பிரித்தானிய தமிழர் பேரவை இன் துரோகச்செயலை………….
மதமா ? இனமா?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*