தாரா நடிகையுடன் நான் எவ்ளோ க்ளோஸ் தெரியுமா; நடிகரின் பீத்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நெடுஞ்சாலை வழியாக வந்த நடிகர் ஒரு திகில் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் நடிகருக்கும், ஒன்பது தாராவுக்கும் ஒரு காமினேஷன் சீன் கூட கிடையாதாம். ஆனால் கொடுக்கிற பேட்டிகளிலெல்லாம் ஏதோ ஒன்பதுதாரா தனக்கு ஜோடியாக நடிப்பது போன்றே பில்டப்புகளை கொடுத்துக்கிட்டிருந்தாராம்.

மேலும் நெருங்கிய நண்பர்களிடம் நானும் நயனும் ரொம்ப குளோஸ்னு அள்ளிவிட்டுள்ளார். விஷயம் ஒன்பதுதாரா காதுக்கு செல்ல… அவர் இயக்குனரை லெப்ட் ரைட் வாங்க… அந்த கோபத்தை இயக்குனர் நெடுஞ்சாலையிடம் காட்ட… இப்போது ஒன்பதுதாரா பற்றி அவர் மூச்சுகூட விடுவதில்லையாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*