யுவராசுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்! ஒரு கலகல டுவிட்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Yuvaraj

இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் கவுதம் கம்பீர் இருவருமே களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர்கள்.

நல்ல நண்பர்களான இருவரும் நேற்று டிவிட்டரில் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டது கலகலப்பாக அமைந்துள்ளது.

நேற்று கவுதம் கம்பீரின் பிறந்தநாளை முன்னிட்டு யுவராஜ் சிங் அவரை தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் கம்பீர். ஆடுகளத்தில் நீங்கள் நன்றாக ஓடவும், எப்போதும் சிரித்து கொண்டிருக்க கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இன்னும் சில மாதங்களில் உங்களுக்கு திருமணம் ஆவதை ஒட்டி நீங்கள் படுக்கை அறைக்கும் சமையல் அறைக்கும் நன்றாக ஓடுவீர்கள் என தாம் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit