காதலனை ஏமாற்றிய பிரபல நடிகை: வாழ்த்து கூறிய ஒலிம்பிக் மங்கை

பிறப்பு : - இறப்பு :

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். அவர்களுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது காதலர் நாக சைதன்யாவுடன் பேட்மிண்டன் விளையாடிய சமந்தா, கள்ளாட்டம் ஆடி அவரை தோற்கடித்துள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் காதலரை வீழ்த்திய மகிழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை சமந்தா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா நாக சைதன்யாவை தோற்கடித்த சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு நான் நாக சைதன்யாவை ஏமாற்றிவிட்டேன் என வாழ்த்து தெரிவித்த ஜுவாலா கட்டாவிடம் தெரிவித்தார் சமந்தா.

அதேபோல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பரவாயில்லை. இறுதியில் நீங்கள் தான் வின்னர் என பி.வி.சிந்து குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit