ஒன்பதாவது தடவையாக சுவிசில் அக்கினித் தாண்டவம் (பிரத்தியேக நேர்காணல்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தாயகத்தில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு    உதவும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் இளையோரால் நடாத்தப்படும் அக்கினித் தாண்டவம் நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் Solothurn மாநகரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஒன்பதாவது தடவையாக நடைபெறும் இந்த ஆடல், பாடல், கொண்டாட்டம் நிகழ்வில் தென்னிந்திய தமிழ்த் திரைத்துறையின் தலைசிறந்த நடன இயக்குநர்களுள் ஒருவரான ‘மானாட மயிலாட’ புகழ் கலா மாஸ்ரர் அவர்கள் நடுவராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.

இந்த நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்களான இளையோர் கதிரவனுக்கு வழங்கிய நேர்காணல்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*