ஜெயலலிதா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி : இளைஞர்களின் அசத்தல் (காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் திகதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 22 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்றின் பாதிப்புகள் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது.

இதனால் சமுக வலைத்தளங்களில் முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்திகளும் வந்தது. இதற்கு தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நேரத்தில்,

இங்கு ஒருவர் ’ஜெ.அம்மா இதயம் பலவீனம், உதவ வாரீர்’ என்ற குறும்படம் மூலம் வதந்தியை நம்பாமல் இருக்கனும்னு குத்தி சொல்லிருப்பதை பார்த்து நீங்களும் வதந்தியை நம்பாதிங்க…..நம்பினவங்களுக்கு நம்பாதிங்கனு அட்வைஸ் பண்ணுங்க……

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*