பங்களாதேஷ் நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு – இந்திய மின்வழங்கிகள் தொடர்பாடலில் கோளாறு

பிறப்பு : - இறப்பு :

பங்களாதேஷ் நாடு முழுவதும் திடீரென ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணமாக இந்திய மின் வழங்கிகளுடனான தொடர்பாடலில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணம் என பங்களாதேஷ் தேசிய மின்சக்தி ஆணையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் இயக்குனர் மௌசம் அல் பெரூனி தெரிவிக்கையில் இன்று சனிக்கிழமை இரவு முதல் பங்களாதேஷ் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படவுள்ளது எனக் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பஹரம்பூர் பகுதியில் இருந்து பங்களாதேஷுக்கு 400 கிலோ வால்ட் மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

  1. Satheesh Lathany

    டக்கென்று கொடுங்கள்…,இல்லாவிட்டால் பங்களாடேஷ் காரன்.., சீனா காரனிடம் மின்சாரம் பெற்று விடுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit