Android Wear சாதனங்களில் போக்கிமேன் கோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pokeman

Pokemon Go கணனி கேம்கள் வரிசையில் அறிமுகமாகி குறிகிய காலத்தில் மிகவும் பிரபல்யமானதுடன் பல சாதனைளைப் புரிந்துள்ளது.

இவற்றுக்கு மேலாக பலரின் விபத்துக்களுக்கு காரணமாகி சோதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளமை அனைவரும் அறிந்ததே.

சில நாடுகளில் இக்கேமிற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளன.எனினும் இவற்றையெல்லாம் தாண்டி விரைவில் Android Wear சாதனங்களிலும் அறிமுகம் இக்கேம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apple Watch சாதனத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே இப் புதிய தகவலும் கசிந்துள்ளது.

ஆனால் இக் கேமினை வடிவமைத்த Niantic Labs இன் தலைமை நிறைவேற்று அதிகாரியான Johh Hanke தெரிவிக்கையில், Apple Watch சாதனத்தில் Pokemon Go ஆனது அறிமுகம் செய்யப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் Android Wear சாதனத்தில் குறித்த கேம் அறிமுகம் செய்வது தொடர்பில் அவர் எந்த கருத்தினையும் தெரிவித்திருக்கவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit