வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணி விடுவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணி இரானுவப்பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வன்னிவிளாங்குளம் சந்திப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லமாக இருந்த காணி கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மாவீரர் துயிலுமில்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இங்கு இரானுவமுகாம் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்

இந்நிலையில் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பத்தில் துயிலுமில்ல காணியலிருந்து இரானுவம் வெளியேறவேண்டுமென்றும் இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறை விசாரனையில் மக்கள் மாவீரர் துயிலுமில்ல காணியில் இருந்து இரானுவம் வெளியேறி தாம் மாவீரர்களான தமது பிள்ளைகளை வழிபட அனுமதியளிக்கப்படவேண்டுமென கோரியிருந்தனர் இந்நிலையில் நல்லாடச்சி அரசு தமது கோரிக்கைகளை செவிசாய்த்திருப்பதாக பெற்றோர் சிலர் தமது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்

இந்தக்காணி உத்தியோக புர்வமாக மாந்தைகிழக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது ..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit