இலங்கை மக்கள் அதிக சுமை கூடியவர்களாக மாறிவருகின்றனர்:சுகாதார அமைச்சு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kilinochchinet, vavuniya net, vavuniya news, srilanka news, jafna net, srilanka tamil news, global tamil news, swiss tamil news, ilangai tamil seithigal, world tamil news, srilankan news websites, news srilanka, all tamil news, sri lanka tamil news paper virakesari today, jvp tamil news, paris tamil news, lanka sri tamil news, uthayan, sri lanka tamil news video, sri lanka tamil news paper thinakaran, tamil mirror

இலங்கை மக்கள் அதிக சுமை மற்றும் பாரம் கூடியவர்களாக மாறிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த பத்து வருடங்களாக மக்கள் தொற்று நோய் அல்லாத பிற நோய்களால் பீடிப்பது அதிகரித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் திடீர் மற்றும் போசாக்கற்ற உணவே இதற்கான காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய போசாக்கு வாரத்தை முன்னிட்டு இடம்பெற்று வரும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் கூறியுள்ளார்.

தேசிய போசாக்கு வாரத்தை முன்னிட்டு ஆரம்பமான தேசிய நிகழ்வானது நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போசனை வாரத்திற்குள் பொதுமக்களின் போசனையை அதிகரிப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உணவு தட்டொன்றில் கண்டிப்பாக இருக்கவேண்டிய உணவு வகைகளும், உணவின் அளவு தொடர்பிலும் மக்களை தெளிவு படுத்துவதே இந்த போசனை வாரத்தின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit