முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் வதந்தி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கசுகவீனமுற்றிருக்கின்றார் என பொய்யான வதந்தி ஒன்று அண்மையில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

இது பொய்யான வதந்தி என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் தற்போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டனில்இருப்பதாகவும், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரம் இலங்கை வருவார் என்றும்தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit