இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது வருட எழுச்சி நாள் : உயிர்ப்புடன் இருக்கும் மக்கள் ஆணை !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினைப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நால்வரடங்கிய குழு எதிர்வரும் 17ம் திகதி சபாநாயகரை சந்திக்கவுள்ளது.

கடந்த 05ம் திகதி பாராளுமன்றில் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பின் பின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியதையடுத்து பாராளுமன்றில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழு தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், எதிர்வரும் 17ம் திகதி அதுகுறித்த அறிக்கையை சபாநாயகரிடம் பாராளுமன்றில் கையளிக்க உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*