மே 18 நினைவு சுமந்த தமிழின அழிப்புக் கண்காட்சி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை பிரான்சு வில்நெவ் சென்ஜோர்ச் பகுதியிலும் தமிழின அழிப்புப் புகைப்பட கண்காட்சி இடம்பெற்றது.
பெரும் எண்ணிக்கையான வேற்றின மக்கள் குறித்த கண்காட்சியை பார்த்துச்சென்றதைக் காணமுடிந்தது.
தொடர்ந்து வரும் மே 18 வரை குறித்த நிகழ்வுகள் பாரிசின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*