மகிந்த மக்கள் சேவை ஸ்தாபனம் தலவாக்கலையில் உதயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahi

நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 490 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களுக்கான பொது சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மகிந்த மக்கள் சேவை ஸ்தாபனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(11-05-2016) அன்று காலை 10 மணியளவில் புதிய தலவாக்கலை கூட்டுறவு சங்க பிரதான காரியாலயத்தில் முன்னால் தலவாக்கலை நகர சபை தலைவர் அசோக்க சேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கூட்டுறவு சங்க தலைவர் பெசில் சேனாதீர மற்றும் தலவாக்கலை பிரதேச மக்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit