மே 18 தமிழின அழிப்பை விளக்கும் காணொளி- மாபெரும் பேரணிக்குத் தயாராகும் சுவிஸ் மக்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு பெருமெடுப்பில் தனது வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால்,

அதை முறியடித்து உண்மைநிலையை வெளிக்கொணர கடுமையாக உழைக்கவேண்டியது தமிழர் அனைவரினதும் கடமை. இவ்வருட மே 18 தமிழின அழிப்பு நாளில் வழமைக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி மிக ஆழமான பதிவை சுவிஸ் அரசிற்கும், வெளிஉலகிற்கும் எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இதன் அவசியத்தை உணர்ந்து மக்களை ஒன்று திரட்டும் பணியானது எமது அனைவரினது தேசியக்கடமையாக உள்ளதனால் விரைவாக அணிதிரட்டும் பணியினை மேற்கொள்வதோடு பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்து வருவதென சபதம் எடுத்து எம் பணிகளை ஆரம்பிப்போம்!!!.

——————————
நன்றி.
சுவிஸ் ஈழத்தமிழரவை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*