மரண அறிவித்தல் தகவல்கள்

மரணஅறிவித்தல், கண்ணீர்அஞ்சலிமற்றும், நினைவஞ்சலிகள் பற்றிய அறிவித்தல்கள் தங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள் ஆகியோரின் மரணம் சம்மந்தமான அறிவித்தல்களையும், இரங்கல் செய்திகளையும் பாரெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளை சென்றடைய கதிரவனில் பிரசுரியுங்கள்.

  •  மரணஅறிவித்தல் 1 நாள் 20  Euro
  •  மரணஅறிவித்தல் 3 நாள் 55  Euro
  • மரணஅறிவித்தல் 1 கிழமை 125Euro

குறிப்பு:-Paypall மூலம் மட்டுமே பணம் செலுத்தப்படவேண்டும் .

அவசியமானவை

1. தகவல் அனுப்புபவரின் முழுப்பெயர்.

2. தகவல் அனுப்புபவரின் தொலைபேசி இலக்கம்.

3. இறந்தவரின் புகைப்படம்/ பூப்படம் பிரசுரிக்கப்படும்.

4. அறிவித்தலுக்குரிய தகவல்.

தகவல்கள் அனும்பும் முறை  kathiravanmedia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு சகல விபரங்களையும்  அனுப்பி வைக்கலாம்.தகவல்களை நீங்களே (Font-Bamini) தட்டச்சு செய்து  அனுப்பலாம் அல்லது தகவல்கள் அடங்கிய தாளை scan செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும். 

திருத்தங்களை மேற்கொள்வது எவ்வாறு?

1.அறிவித்தல்களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் தகவல் அனுப்பி வைத்த நபர் மட்டும் எமது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

2.அல்லது அறிவித்தல் அனுப்பப்பட்ட மின்னஞ்சலினூடு தகவல் தரும் போது திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

3.நீங்கள் வடிவமைத்து அனுப்பி வைக்கும் அறிவித்தல்களில் எம்மால் எவ்வித திருத்தங்களும் மேற் கொள்ளப்பட மாட்டாது.

நிபந்தனைகள்

1. அறிவித்தல் பிரசுரிக்கும் இணையப் பக்கத்தில் இணைப்பு, மின்னஞ்சல் முகவரியை கொடுக்க அனுமதியில்லை.

2. விளம்பரங்கள் சம்மந்தப்பட்ட எதைனையும் அறிவித்தலில் இணைக்க அனுமதியில்லை.

3. அறிவித்தல் பரப்பிற்கு வெளியே உள்ள தகவல்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது.

4. உங்களால் அனுப்பி வைக்கப்பட்டு எம்மால் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலின் முழுப்பொறும் உங்களையே சாரும்.

5. உங்களால் வடிவமைக்கப்பட்ட அறிவித்தல்கள் எங்களது தளத்திற்கு பொருத்தமானது என்று அறியும் பட்சத்திலேயே அது பிரசுரிக்கப்படும்.

 
paypal

http://www.kathiravan.com/?page_id=1302