நம்மவர் நிகழ்வு தகவல்கள்

அன்பான நேயர்களே!

கதிரவனின் நம்மவர் நிகழ்வுப் பகுதியில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் யாவும் மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படும் நிகழ்வுகளிற்கானதாக இருக்கவேண்டும்.

குறிப்பு –  நம்மவர் நிகழ்வுப் பகுதியில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் பின்வரும் தன்மையிலான நிகழ்வுகளுக்கானதாக இருக்க வேண்டும்.

  • கோவில் திருவிழா நிகழ்வுகள்
  • கல்விசார் நிகழ்வுகள்
  • கலை, கலாச்சார நிகழ்வுகள்
  • மனிதாபிமானச் செயற்பாடுசார் நிகழ்வுகள்
  • தமிழர் நலன்சார் நிகழ்வுகள்
  • மக்களுக்காக இலவசமாக நடாத்தப்படும் வேறு நிகழ்வுகள்

அனுப்பப்படும் தகவல்கள் யாவும் kathiravanmedia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

விளம்பரங்கள், கட்டணங்களுடன் நடைபெறும் நிகழ்வுகளுக்கான துண்டுப்பிரசுரங்கள் என்பன எமது விளம்பரப்பகுதியில் மாத்திரமே பிரசுரிக்கப்படும்.(கட்டணங்களுக்குட்பட்டது)

 
paypal

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*